Header Ads



நுகேகொட பிரதேச வியாபார கொலை - பேஸ்புக்தான் காரணமென்கிறது பொலிஸ்

பேஸ்புக் என்னும் சமூக வலைத்தளம் தற்போது குற்றங்கள் புரியும் பிரதான ஒன்றாக மாறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் பேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்படும் மற்றுமொரு விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த தினத்தில் நுகேகொட பிரதேச வியாபார கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். அந்த கொலைக்கான காரணமும் பேஸ்புக் என தெரியவந்துள்ளதாக ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இதனிடையே பேஸ்புக் சமூக வலைத்தளம் காரணமாக கடந்த தினங்களில் மூன்று பாடசாலை மாணவிகள் மரணமானமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.