Header Ads



இலங்கையில் தொற்று நோய்கள் அதிகரிக்கும் சாத்தியம் - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை


எதிர்வரும் காலங்களில் இலங்கையில் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் இந்த எச்சரிப்பை விடுத்துள்ளது.

பூகோல வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலக சுகாதார ஸ்தானபத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் எப்.ஆர். மெஹேதா உள்ளிட்ட தரப்பினர், சுகாதார அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பில் விசேட சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Sfm

1 comment:

  1. ALLAWAI PURAKKA NITTA ALLA WAI KINDALADITTA ATTANAYO SAMUKATTAARAY KAATTAI KONDUM WELLAM KONDUM BUUMI ADIRCCY KONDUM TOTTRU NOOYKAL KONDUM ALLA ALITTU ERKKIRAAN ANPADU MUSLEEMKALUKKU ONRUM PUDIYA SAIDI ALLA

    ReplyDelete

Powered by Blogger.