பௌத்த தீவிரவாத அமைப்பின் தலைவன் இலங்கை வருகிறான் - பொதுபல சேனா அழைப்பு
முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் மியன்மாரின் பௌத்த பிக்குத் தலைவர் ஒருவரை, இலங்கை விஜயம் செய்யுமாறு பொதுபலசேனா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 969 என்ற பௌத்த தீவிரவாத அமைப்பின் தலைவராக டைம்ஸ் சஞ்சிகை சித்தரித்த அஷின் விராது தேரருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விராது தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்பொழுது அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்பது பற்றிய தகவல்களை உறுதியாக கூற முடியாது என்ற போதிலும், நிச்சயமாக இலங்கைக்கு விஜயம் செய்வார் என பொதுபலசேனா அமைப்பின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவின் பொறுப்பாளர் சமிலா லியனகே தெரிவித்துள்ளார்.
பௌத்த நாடுகள் முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தடுப்பதற்காகவே வராது தேரர் 969 அமைப்பை நிறுவியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அமைப்பின் கிளையொன்றை இலங்கையில் நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வராது தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாக சர்வதேச ஊடகங்கள் குற்றம் சுமத்தியதுடன், பௌத்த தீவிரவாதியாக சித்தரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
IWANIN WARUKAI MUULAM INA MURUKALONRAI TOOTRVIKKA WAAIPPU IRKKIRADU ANAWEE EDUVISAYAMAAKA ARASAANGAM UDANADIYAKA KAWANAM ADUTTU AWANKKU VISAWAI TTADAI SAIYAWEENDUM MUSLEEM ARASIYALWADIKAL ARASIYAL MADAIKALIL WEERAWASANAM PASUWADU UNMAYANRAAL IDAISAIDU KAATTUNGAL
ReplyDeleteஅன்புள்ள முஜீபா,உங்கள் கருத்துக்கள் நல்லவை,இருப்பினும் அவைகளை தமிழில் எழுத முயற்சியுங்கள்,ஏனனில்,பலருக்கு அது சௌகரிகமாக இருக்கும்.
ReplyDeleteஜெனீவா பிரேரனைக்கு நாடுமுழுதும் எதிர்ப்பு குரல்கொடுத்த முஸ்லிம் அறிவீனர்கள் அனைவரும் இந்த தேரரை வரவிடாமல் தடுக்க ஆர்ப்பாட்டங்கள் செய்வார்களா?
கரையோர ஆர்ப்பாட்டக்காரர்களான கல்முனை பள்ளிவாயல்,அம்பாறை மாவட்ட மக்களின் ஆர்ப்பட்ட குழு ஏற்பாட்டாளர்கள்,கல்முனை தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்கள்,அண்மையில் நடந்த திருகோணமலை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு,இவர்கள் எல்லோருமே கடந்த 2 வாரத்திற்குள் மகிந்தவுக்கு ஆதரவாகவும்,அமெரிகாவுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்பது உலகுக்கே தெறியும்.
வடிகட்டிய இந்த முட்டால்கள்,இந்த இனவாத தேரரை வரவிடாமல் தடுக்க பாரியளவில்,ஒரேனாளில் எல்லா இயடங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்களா?
முஜீபா சொன்னாற்போல்,மிகப்பெறும் முஸ்லிம்,தமிழ் இனங்களின் எதிர்கால அழிவுக்கு இவரின் வருகை வழியேட்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
உங்கள் முதுகில் முல்லந்தண்டும், நீங்கள் சாப்பிடும் உணவில் உப்பும் இருந்தால் எங்கே இவரின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்துங்கள் பார்க்கலாம்,
முஸ்லிம் பெண்களின் மார்பகங்களை கிறீஸ் மனிதன் மூலம் சூறையாட வைத்தவரே இந்த மகிந்த என்பதையுமா முட்டால் முஸ்லிம்கள் மறந்துவிட்டனர்?