மாயமான மலேசிய விமானம் குறித்து அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமும் விசாரணை
கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகிவிட்டது. இந்நிலையில், அந்த விமானத்தில் செல்ல டிக்கட் எடுத்திருந்த 4 பேரின் பாஸ்போர்ட் போலியானவை எனவும், பயணம் செய்ய இருந்த இத்தாலி, ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இருவர் பயணம் செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மலேசிய உளவுத்துறையுடன் இணைந்து, அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ., மாயமானவர்கள் குறித்த தகவல்களை திரட்டி வருகின்றன. அவர்கள் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை துவங்கி உள்ளது.
Post a Comment