Header Ads



இந்த சிறுமிக்கு உதவுங்கள்..!

புதிய காத்தான்குடி-06, விடுதி வீதி, ஐந்தாம் ஒழுங்கை, இல.21/4 ஐச் சேர்ந்த எம்.சீ.எம்.பாத்துமா என்பவரின் மகள் அப்கா (வயது 08) இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் தசைகள் பலவீனமுற்ற ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை தமிழ்நாடு,  திருநேல்வேலி மயோபதி ( Mayopathy Institute of Muscular Dystrophy & Research Centre ) சிகிச்சை நிலையத்துக்கு சிகிச்சை பெறுவதற்கு செல்ல வேண்டியுள்ளது. இவரது சிகிச்சைக்கு ரூபா பத்து இலட்சம் ( 1,000,000.00) பணம் தேவைப்படுகிறது. எனவே இக் குழந்தையின் வைத்திய தேவைகளுக்காக முடியுமான நிதியுதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

"யார் ஒரு முஃமினின் கஷ்டத்தை உலகில் நீக்குகின்றானோ, மறுமையில் ஏற்படும் அவனது கஷ்டத்தை அல்லாஹ் நீக்கிவிடுவான். தன் முஸ்லிம் சகோதரனுக்காக ஓர் அடியான் உதவிக் கரம் நீட்டுகின்ற போதெல்லாம் அல்லாஹ் அவ்வடியானுக்கு உதவி செய்வான்”.
(ஆதாரம்: முஸ்லிம்)

வங்கி கணக்கு இலக்கம் - 
RH. Rameen
A/C No: 065200170032812
People's Bank
Kattankudy Branch
(Mob: +94771973743
(அத்தாட்சிக் கடிதங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன)






No comments

Powered by Blogger.