Header Ads



நீதிமன்ற உத்தரவாம்..! தெஹிவளையில் அல்லாஹ்வின் இல்லம் மூடப்பட்டது..!!

கொழும்பு - தெஹிவளை கடவத்தை வீதியிலமைந்துள் மஸ்ஜித்துல் ஸாபி பள்ளிவாசல் நேற்றிரவு அமைதிக்கு பங்கம் என காரணம் கூறப்பட்டு நேற்றிரவு (03-03-2014) தொடக்கம் மூடப்பட்டுள்ளது.

இந்த பள்ளிவாசல் மூடப்படக்கூடாது, அந்த அல்லாஹ்வின் இல்லத்தில் தொழுகைகள் தொடர்தேர்ச்சியாக நடைபெற வேண்டுமென்பதற்காக பிரதேச முஸ்லிம்கள் நேற்று நோன்பும் பிடித்திருந்தார்கள்.

இந்நிலையிலேயே நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாக அறிவித்துள்ளது.

6 comments:

  1. வெறும் நோன்பும் பிரார்த்தனையும் மூடப்பட்ட பள்ளியை திறக்கவைக்காது. இந்த மூடலுக்கு எதிராக மீள்வழக்கு செய்து போராடி பார்க்கலாம்.திறமையுள்ள வழக்கறிஞர்கள் தேவைப்படும்.

    ஜெனீவா மாடு நேற்றுதான் ஆரம்பித்தது,இந்த மூடப்பட்ட செய்தியை அப்டேட்டாக அங்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்,ஏற்கனவே ஈடுபாடுள்ள YMMA,SLMC இதனை செய்யலாம்.

    ReplyDelete
  2. where is this Mahinda Rajapaksa now? what he saying for this? is this also house of privet or house of allah?

    ReplyDelete
  3. plz this message also sent to muslims countrys .before un vote.

    ReplyDelete
  4. தலைவர் பௌசி அவர்கள் திறந்து வைத்த வைத்தியசாலை தொழுகை அறையை அடுத்த நாளே மூடிவிட்டார்கள். எங்களுக்குள் ஆயிரம் 'இயக்கங்கள்' இருக்கும் வரை இது போன்ற செயல்கள் மேலும் மேரும் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. மக்களே ஒற்றுமையை கடைபிடியுங்கள்.

    ReplyDelete
  5. WHAT IS COLOUR OF THE DRESS WHICH THE JUDGE WEARED..? IS IT BLACK IN OUT SIDE AND ORANGE IN INSIDE ...?

    ReplyDelete
  6. மாதம்பை வீரப்பெண்களே திரண்டு வாருங்கள் ஒரு கை பாப்போம்

    ReplyDelete

Powered by Blogger.