Header Ads



சந்தை தொகுதியில் ஜனாதிபதி மஹிந்த (படங்கள் இணைப்பு)


கங்கொடவிலை தெல்கந்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சந்தைத்தொகுதி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த சந்தைக்தொகுதியின் பெயர் பலகையை திறந்து வைத்த பின்னர்  அங்கு  சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த  வியாபாரிகளுடள் ஜனாதிபதி அன்புடன் அளவலாவியதுடன் அனைத்து கடைகளையும் பார்வையிட்டார்.

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பவுஸி, அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன ,பந்துல குணவர்த்தன, சுசில் பிரேம ஜயந்த, முப்படைத்தளபதிகள் ,பொலீஸ் மா அதிபர் உட்பட பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.




No comments

Powered by Blogger.