என்ன பேசியிருப்பார்கள்...!
காலி மாவட்டத்திற்கு அண்மையில் சென்றிருந்த ஜனாதிபதி மஹஜந'த ராஜபக்ஸ அங்கு முஸ்லிம் பெண்களையும் சந்தித்திருந்தார்.
அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சார்பான இணையத்தில் இந்த படத்திற்கு எழுதப்பட்டிருந்த தலைப்பையும், படம் தொடர்பான விளக்கத்தையும், இங்கு தருகிறோம்.!
Difficult to make out……
H E President Mahinda Rajapaksa met some Muslim Ladies at Galle area.
This picture was noted in the camera during that occasion.
Post a Comment