முஸ்லிம் காங்கிரஸினை அரசிலிருந்து வெளியேற்றுக - ஹெல உறுமய
(அஸ்ரப் ஏ சமத்)
அரசில் இருந்து முஸ்லீம் காங்கிரசை விலகும்படி ஹெல உறுமய கட்சி கூறியுள்ளது. இலங்கை அரசாங்கத்தைப்பற்றி விசமப் பிரச்சாரங்களை அரபுநாடுகளுக்கு சொல்லிவருவதாகவும் ஜனாதிபதியே அவரை விலகிச் செல்லுமாறு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தாகவும் ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளரும் கொழும்பு மாவட்ட ஜக்கிய மக்கள் சுதந்தர முன்னணி வேட்பாளருமான நிசாந்த தெரிவித்துள்ளார்.
இன்று இச் செய்தி சிலோன்டுடேயில் தலைப்புச் செய்தி
நேற்று அமைச்சரவையில் கூட்டத்தில் விமல் வீரவன்சவின் 44 வது பிறந்த திணத்தினை ஜனாதிபதி கேக் வெட்டி கொண்டாடினார். அமைச்சர் றவுப் ஹக்கீம் அங்கு காணப்படுகின்றார்.
Post a Comment