பாராளுமன்ற சபாநாயகர் ஆசனத்தில் அமர அஸ்வருக்கு இன்றுமுதல் தற்காலிக தடை (நேற்றைய வீடியே இணைப்பு)
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நாடாளுமன்றத்தின் முதலாசனத்தில் அமர்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 20-03-2014 இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போது சபாநாயகரினால் இந்த தீர்மானம் வெளியிடப்பட்டதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வுகள் நேற்றைய தினம் ஆரம்பமான போது நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் முதலாசனத்திற்கு வந்த போது எதிர்கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதன்காரணமாக, சபை அமர்வுகள் 15 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
ஏற்கனவே கட்சித் தலைவர் கூட்டமொன்றின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வருக்கு முதலாசனத்தில் அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
This is not enough
ReplyDeleteAlhamdulillah.
ReplyDeleteAWAN TANSAMUKATTAI PURAKKANIKKIRAANO AWANAY IRAIWAN PURAKKANIKKIRAAN
ReplyDeleteஅழிவின் ஆரம்பம்...... அல்ஹம்துலில்லாஹ்...............!!
ReplyDeleteஅரசியல் வாதிகளை தொட்டும் வரும் செய்தி பின்னூட்டங்களை அரசியல் வாதிகள் பார்ப்பார்களா?அதற்கென யாரையாவது நியமித்தாவது இருப்பார்களா?யாருக்காவது நம்பத்தகுந்த விளக்கம் இருந்தால் சொல்லுங்களேன் பார்க்கலாம்.ஏனனில்,ஆயிரம் தடவைகள் இப்படியான மானம்கெட்ட புழப்பு நடத்தும் அரசியல் வாதிகளை சாடும் பின்னூட்டங்கள் இதுவரை எம் சகோதரர்களால் அளிக்கப்பட்டுள்ளன ஆனால் இவர்களும் திருந்துவதாக தெறியவில்லை,பின்னூட்டங்களை இந்த அரசியல் வாதிகள் பார்க்கிறார்களா இல்லை பார்த்தும் பார்க்காதவர்களாக நடிக்கிறார்களா ஒன்றும் புறியுதில்லை.
ReplyDeleteசகோதரர்கள் யாருக்கும் நல்ல விளக்கம் தெறிந்தால் இங்கே பகிறவும்.
முதலாசனத்தில் மாத்திரமல்ல, முஸ்லிம் (?) என்ற போர்வையில் நாடாளுமன்றத்தில் பிரவேசிப்பதற்கும் தகுதியில்லாத ஒருவரே இவர்.
ReplyDelete-புவி. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Mashaallah
ReplyDelete