அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
(ஏ.ஜி.ஏ.கபூர்)
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (07.02.2014) வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீன் தலைமையில் கல்லூரி மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.காசீம், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எம்.றஹ்மதுல்லா மௌலவி, ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள்,மாணவர்கள், போட்டியாளர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Post a Comment