Header Ads



சீனத் தயாரிப்புகள் என்றால் அலர்ஜியா..?

சமீப காலங்களில், எந்தப் பொருள் வாங்கச் சென்றாலும், சீனத் தயாரிப்புகளையே கடைக்காரர்கள் கொடுத்து விற்பனை செய்கின்றனர்.இத்தகைய பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருப்பதால், மக்களும் இவற்றை வாங்குகின்றனர். சமீபத்தில், சீனத் தயாரிப்பில் உருவான செருப்புகளை வாங்கி பயன்படுத்திய பெண்ணின் கால்களில், அலர்ஜி ஏற்பட்டு புண்ணாகிவிட்டது.செருப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்திய வேதிப்பொருளால், இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக, டாக்டர்கள் கூறியுள்ளனர்.எனவே, சீனத் தயாரிப்புகளை வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று "ட்ரூ டிவி.காம்' என்ற வலைதளத்தில் கூறப்பட்டுஉள்ளது.

No comments

Powered by Blogger.