சத்தத்தை கட்டுப்படுத்த சட்டம் வருகிறது
சத்தத்தால் சூழல் மாசுப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த சட்டமூலம் விரைவில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விருந்து உபசாரம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட களியாட்ட நிகழ்வுகளின் போது ஏற்படும் சத்தத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூலிகை மருத்துவ சட்டத்தின் மூலம் கஞ்சா உற்பத்தி ..
ReplyDeleteபுத்த சாசன அமைச்சில் பதிவு செய்ய பட விட்டால் பள்ளி உடைப்பு ...
சூழல் மாசடைதல் ..சத்தத்தை கட்டுப்படுத்தல் சட்டத்தின் மூலம் பாங்கு சொல்ல த்தடைச் சட்டம் வரப்போகுதோ...!!!!!!
இலங்கையில் சட்டங்கள் ஏற்கனவே அதிகம்,அதனால்தான் நம் வழக்கறிஞ்சர்களுக்கும் எந்த சட்டம் எங்குள்ளதென்று இதுவரை மிக தெளிவான ஞாபகமில்லை.அப்படி இருக்கையில் மீண்டும் மீண்டும் புது சட்டங்களை வைத்துக்கொண்டு என்னதான் பன்ன?இருக்கின்ற சட்டங்களையே பாதுகாக்க தெறியவில்லை,சிறுபாண்மை மக்கள் நசுக்கப்படுவதற்கும்,அவர்களது சுதந்திரங்கள் பறிக்கப்படுவதற்கும் எங்கயாவது சட்டமுள்ளதா?
ReplyDeleteஅண்ணன் ரௌப் ஹகீமுக்கே நீதி இல்லை,ஆனால் அவர் நீதி அமைச்சராம்,இது பிள்ளைகள் கள்ளன் போலிசு விளையாடுவதைப்போல் உள்ளது இவர்களது ஆட்ச்சி.