இலங்கையின் முதலாவது முஸ்லிம் பொலிஸ் மாவீரன் நினைவு கூறப்பட்டார்
(ரிஸ்வான் காலித்)
மாவனல்லை உதுவன் கந்தை சரதியலைக் கைது செய்யச் சென்ற போது அவனின் பாதுகாவலர் மம்மலே என்பவரினால் 1864 மார்ச் 21 ம் திகதி கொல்லப்பட்ட ஷகான் என்ற பொலிஸ் அதிகாரியை அவரின் பேத்தியான சிலாபத்தைச் சேர்ந்த திருமதி ஜி எம் ஷரீப் நினைவு கூறுவதைக் காணலாம்.
கடமையில் இருந்த பொது கொள்ளப்பட்ட முதலாவது போலிஸ் அதிகாரியும் இவராவார். பொலிஸ் ரணவிரு தினம் இன்று முழு நாட்டிலும் கொண்டாடப்படுகிறது.
මාවනැල්ල උතුවන්කන්දේදී සරදියල් අත්අඩංගුවට ගැනීමට යද්දී ඔහුගේ ගෝලයකු වන මම්මලේ අතින් 1864 මාර්තු 21 වැනිදා වෙඩි කා මිය ගිය පොලිස් සැරයන් සබාත් ගේ මිනිබිරියක වන හලාවත ජී එම් ෂෙරීෆ් මහත්මිය හලාවත පොලිසි රණවිරු ස්මාරකයට අද පුෂ්පෝපාහාර දැක්වුවාය.
රාජකාරියේ යෙදී සිටියදී මිය ගිය මුල්ම පොලිස් නිලධාරීයා සබාත්ය.
පොලිස් රණවිරු දිනය අද දිවයින පුරාම සැමරේ.හලාවත රණවිරු ස්මාරකය ජ්යෙෂ්ඨ පොලිස් අධිකාරී සාලිය සිල්වා මහතා අතින් විවෘත විය.
Post a Comment