பொதுபல சேனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் - ரிசாத் பதியூதின்
பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய எண்ணியுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதின் தெரிவித்துள்ளார்.
Sfm செய்தி சேவையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் செயற்பாட்டில் இன்று பொதுபல சேனா செய்து வருகின்றது. வடமாகாண மக்கள் தொடர்பில் ஒன்றுமோ தெரியாத பொதுபல சேனா நான் முஸ்லிம் மக்களுக்கு வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது. அவ்வாறான பொய்யான பரப்புரையின் மூலம் மீண்டும் இன முறுகலை ஏற்படுத்த அவர்கள் முனைகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
Good job Doha it fast
ReplyDeleteSaithu kaaddunka sir.....
ReplyDeletewhere will you appeal your case..? with in 7 days from the appeal date you will recall your case against BBS. didn't you watch tamil movies, action films..??? same will happen. top level will push you or warn you for recall. may be the judge wears an orange cloth.
ReplyDeletemy idea is for you that, please ask BBS to put a case against Mahinda Rajapakse bcs your project was (housing and re-settlement) under the MAHINDA CHINDANA. So why you going to gain the blames to you. just push BBS to come to the road and shout against MAHINDA CHINDANA and tell them to get him to the court.
this is what they are did and doing between you and all other muslim MP's.
WELL SAID... IRFAN MAJEED .... DEAR MR. RIZAD இது வாக்கு வங்கி நிறப்புவதற்காகத்தானா.....? இதை முதலில் செய்திருந்தால் ரவுப் ஹக்கீம் மக்கள் முன் வந்து தேர்தல் பிச்சை கேட்பதற்கு தயக்கம் காட்டியிருப்பார். 'காலம் கடந்த ஞானம்'.... இதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
ReplyDelete