Header Ads



மரண தண்டனை நிறைவேற்ற ஆட்கள் தேவை


(Sfm) மூன்று தூக்கிடுதல் பதவி வெற்றிடங்கள் உள்ளிட்ட 10 வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்கள ஆணையாளர் சந்ராரத்ண பல்லேகம் இதனை தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் பணிபுரியும் சில பணியார்களின் செயற்பாடுகள் காரணமாக அங்கு பணியாற்றுவதில் ஏனையவர்களுக்கு பிரச்சினை நிலை தோன்றியுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.