இலங்கையை கைவிடாத முஸ்லிம் நாடுகள் - இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது
தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், எதிராக 12 நாடுகள் வாக்களித்துள்ளன.
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்-
ஆர்ஜென்ரினா, வெனின், ஒஸ்திரியா, பொஸ்சுவானா, பிரேசில், சிலி, கொஸ்தரிக்கா, கொத்து இவ்வோர், செக் குடியரசு, எஸ்தோனியா, பிரான்ஸ், யேர்மனி, அயர்லாந்து, இத்தாலி, மெக்சிக்கோ, மொன்றிநீக்குறோ, பெரு, தென்கொரியா, ரூமேனியா, சியாரோலியன், மனிடோனியா, இங்கிலாந்து, அமெரிக்கா
எதிராக வாக்களித்த நாடுகள்
அல்ஜீரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, சீனா, கொங்கோ, கென்யா, மாலைதீவு, ஐக்கிய அரபு இராச்சியம், கியூபா, வெனிசூலா, வியட்நாம்.
நடுநிலை வகித்த நாடுகள்
இந்தியா,இந்தோனேசியா, ஜப்பான், தென் ஆபிரிக்கா 05. கஸ்கஸ்தான், குவைத், மொராக்கோ, நமீபீயா, பிலிப்பைன்ஸ், புர்கினா பாசோ, காபோன், எதியோப்பியா.
Post a Comment