Header Ads



ஒரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரிக்கும் பௌத்த பிக்குவான தலாய்லாமா


ஒரினச்சேர்க்கை திருமணத்திற்கு, தலாய்லாமா பச்சைகொடி காட்டி உள்ளார். இது குறித்து, தனியார் வானெலி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 

'இருவர், ஒருவருக்கொருவர் மனம் ஒத்த சம்மதத்துடன் வாழ தயாராக இருந்தால், ஒரினச்சேர்க்கை திருமணம் செய்து கொள்ளலாம்,' என்று கூறி உள்ளார். மேலும், 'மக்கள் இந்த விஷயத்தில் தங்களின் பாரம்பரிய வழியில் நிற்க வேண்டும். அதில் நம்பிக்கை இல்லாதவர்கள், அவரவர் விருப்பப்படி நடந்து கொள்ளலாம்,' என்றார்.

2 comments:

  1. ivarapola sila paittiyankalaaltan ippotu ulagam muluvatum naasamaaki poikkondirukkiratu.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைகும்
    நமது இளம் தலை முறையை ஓரினச் சேர்க்கையிலிருந்து காப்பதற்காக இஸ்லாம் அந்த கொடிய பாவத்தை எவ்வாறு அச்சுறுத்துகிறது என்பதற்கு இந்த உரையை செவி மடுக்கவும்: http://www.youtube.com/watch?v=IfYIrSdOO80&list=UUF8ZCYkg1QljopkFmzbSkng

    அன்புடன்
    அஸ்ஹர் ஸீலானி

    ReplyDelete

Powered by Blogger.