ஆளும்கட்சி சார்பில் கொழும்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் மண் கவ்வினர்
மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் படுதோல்வியடைந்துள்ளனர்.
அமைச்சர் பௌஸியின் மகன், மன்சில் உள்ளிட்ட மற்றும் சில முஸ்லிம் வேட்பாளர்கள் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் மேல் மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்டனர். இருந்தபோதும் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இவர்களில் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment