ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு, ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு - கல்முனையில் பேரணி
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் கல்முனைபிரதேசதமிழ் சிவில்சமுகத்தினரால் ஏற்படுசெய்யப்பட பேரணி ஒன்று இன்று 09-03-2014 இடம்பெற்றது.
கல்முனைதமிழ்பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பித்த இப்பேரணில் பெருநதிரலான பொதுமக்கள்கலந்துகொண்டனர்
இதற்குள் தமிழ் பெண்களைப் போன்று ஆடை அணிந்த சிங்களப் பென்கள்
ReplyDeleteஅதிகம் இருக்கும். இது எல்லாம் அரசியல் தந்திரம்.
உண்மையில் தமிழ்ப்பெண்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,ஏனெனில்,பிள்ளையான்,கருணாவுக்கும் சில கூலிப்படைகள் நிச்சயம் இருக்கும்.தமிழ் வரலாறு அறியாத அப்பாவிகள்,உங்களைத்திருத்த யாராலும் முடியாது.
ReplyDeleteஇந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களிடையே இந்தியா தமது நாய் நாடு என்ற பற்று இருக்கின்றமைக்கான காரணம்: எப்போதும் இந்தியா அனைத்து மக்களையும் அரவணைக்கின்றமையே. ஆனால் நமது நாட்டிலோ நாம் இது நம்து நாடென்று சொன்னாலே கொன்று விடுவார்களோ எனுமளவிற்கு மாற்று இனத்தவர்கள் தாழ்த்தப்பட்டு இது பெளத்த நாடு என்று சொந்தம் கொண்டாடும் சில உள்ளனர். அவர்கள் இருக்கும் வரைக்கும் எல்லா இனத்தவர்களிடையேயும் இது எமது நாடு என்ற சத்தம் வெளிப்படையாகக் கேட்கவே கேட்காது.
ReplyDeleteமக்களுக்கு ஜனாதிபதி நல்லது செய்திருக்கலாம். ஆனால் அவைகள் மக்கள் மனதில் பதியும் அளவிற்கு அமையவில்லை என்பதுதான் உண்மை. ஜனாதிபதியின் ஒரே குடும்பத்தில் பிறந்த பிரிந்த உறவுகள் செய்தவைகளையே அடியோடு மறந்த காலமிது. உண்மையில் ஜனாதிபதிக்கு ஆதவு கொண்ட பேரணிதான் என்பது நியாயமான சந்தேகம்தான்.
திருத்தம்.. (இரண்டாவது பந்தி)
ReplyDeleteமக்களுக்கு ஜனாதிபதி நல்லது செய்திருக்கலாம். ஆனால் அவைகள் மக்கள் மனதில் பதியும் அளவிற்கு அமையவில்லை என்பதுதான் உண்மை.ஒரே குடும்பத்தில் பிறந்த உறவுகளின் உதவிகளையே அடியோடு மறந்த காலமிது. உண்மையில் ஜனாதிபதிக்கு ஆதரவு கொண்ட பேரணிதானா இதுவென்பது நியாயமான சந்தேகம்தான்