செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர் அமைப்பின் வருடாந்த ஒன்று கூடல் இன்று (21) மாலை கலதாரி ஹோட்டலில் அமைப்பின் தலைவர் டொக்டர் தேசமாண்ய எம்.எஸ்.எச்.முஹமட் தலைமையில் இடம் பெற்ற போது
நிகழ்வில் அமைப்பின் செயலாளர் எம்.அல்தாப் நவாஸ் ,உப தலைவர் எம்.எப்.எம்.பவாஸ் உட்பட அமைப்பின் பல அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment