இது பிள்ளை பாசம்..!
(Tm) அம்பாறை மாவட்டம், திருக்கோவில் ரூபஸ் குளப்பகுதியில் சனிக்கிழமை (8) காட்டு யானை ஒன்று உடம்பில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிர் இறந்தது.
இந்நிலையில் அதனது குட்டி கண்களில் கண்ணீர் மழ்க சத்தமிட்டு அழுது கொண்டிருப்பதுடன் தனது தாயை தும்பிக்கையால் தடவிகொண்டும் அதனது உடம்பின் மீது மண்ணையும் தூவியபடியும் தாயைச் சுற்றி வலம் வந்தபடி நிற்கின்றது.
இக்காட்சியை பார்த்து பலரும் கண்ணீர்வடித்தப்படி செல்கின்றனர்.
Post a Comment