தம்புள்ள பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல்..!
தம்புள்ள பள்ளிவாசல் மீது நேற்று புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் கை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் பள்ளிவாசல் சிறு சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் பின்பகுதி மூலமாக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எங்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக்கொள்ளுவோம்,வெளினாடுகள்,அமெரிக்கர்கர் இதில் அனாவசியமாக தலையிட வேண்டாம் என தொண்டை வெடிக்க குரல் கொடுக்கும் எம் புத்திசாலிகளே! எங்கே ஒருதரம் இதை பாருங்கள்.
ReplyDeleteநேற்றுதான் இலங்கை தௌகீத் ஜமாத்தினர்,ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.செய்த ஆர்ப்பாட்டதின் சூடு இன்னும் அந்த இடத்தை விட்டும் விளகியிருக்காது,அதற்குள் கைக்குண்டே வீசப்பட்டுள்ளது,இப்போ இதற்கு இலங்கை தௌகீத் ஜமாத்தினர் என்ன சொல்லப்போகிறார்கள்?
புனித குர்-ஆன்,ஹதீஸின் அடிப்படையில் இயங்கும் இலங்கை தௌகீத் ஜமாத்தினர்,நேற்று நடத்திய அந்த பெருமை நாடகத்துக்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம் என இஸ்லாமிய பார்வையில் விளங்கப்படுத்த வேண்டும்.இல்லையேல், அரசு பிடிக்கும் காக்காய்களில் இந்த தௌகீத் ஜமாத்தும் அற்ப பணத்திற்காக பதவிக்காக மார்க்கத்தையே விற்றுவிட்டது என்று அர்த்தம்.
இலங்கையின் பூர்வீக வரலாறு தெறியாமல் தமிழ் நாடு தௌகீத் ஜமாத்தினர் இலங்கை இனப்பெரச்சினை தொடெர்பில் புலிகளை குற்றம் சொல்லுவதுபோல,இவர்களும் அதே பாணியில் குற்றம் சுமத்துகிறார்களா?அப்படியாயின் TNTJ இன் அசல் COPY & PASTE என்பதை இது இன்னும் நிருபிக்காதா?
26/27 பள்ளிகள் தாக்கப்பட்டும் எம்மவருக்கு உரோசம்,சூடு வரவில்லை என்றால் அது என்னவென்றே தெறியாது.
எங்கே எமது தலைவர்கள்....??
ReplyDeleteOh Muslims are you going to vote for this Governemts and their boot lickers Hisbullah, Athaula,Rauf....Stupid Bazeer Segudawood...and .many more boot lickers?????
ReplyDeleteஅப்படியெல்லாம் எவ்விதத்தாக்குதலும் நடக்கவில்லை என அறிக்கைவிடுவார்களே ம்ண்ணின் மைந்தர்கள்!!!!!!!!
ReplyDelete