Header Ads



ஜெனீவா பயணமாகிறார்


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

இலங்கை மனித உரிமைகள ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் நாளை 09ஆம்திகதி ஜெனீவா பயனமாகவுள்ளார்.

பொது நலவாயஅமைப்பின் பயிற்சித்திட்டத்தின் முலம் ஜெனீவா செல்லும் இவர் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் இலங்கைமனிதஉரிமைகள ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய அலுவலகம் சார்பாக அங்கு அவதானிப்பாளராகக்கலந்து கொள்ளவுள்ளார்.

No comments

Powered by Blogger.