Header Ads



இஸ்லாமிய அரபு மத்ரஸா மாணவர்களுக்கிடையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டி


(ஏ.எஸ்.எம்.ஜாவித் +  ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

இஸ்லாமிய அரபு மத்ரஸா மாணவர் அணிகளுக்கிடையில் நேற்று (23)  வெள்ளவத்தை குரே பார்க் மைதானத்தில்  நடைபெற்ற மென்பந்து கிரக்கட் சுற்றுப் போட்டியின் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் வீரர்களுக்கு கைலாகு செய்து போட்டியை ஆரம்பித்து வைப்பதையும் நிகழ்வில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்தில் கானலாம்.


No comments

Powered by Blogger.