Header Ads



ஜெனிவாவில் பேசுவதற்கு முஸ்லிம் கட்சிக்கோ, கட்சி தலைமைகளுக்கோ வல்லமை இல்லை - பா.அரியநேத்திரன்

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போது இழைக்கப்பட்ட அவலங்கள் குறித்து ஜெனிவாவில் பேசுவதற்கு முஸ்லிம் கட்சிக்கோ அல்லது கட்சி தலைமைகளுக்கோ வல்லமை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் இன்று 23-03-2014 முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. tamil ministres are great but so called muslim all covards..

    ReplyDelete
  2. எமது தலைவர்கள் இவரின் கருத்துக்கு தகுந்த பதிலை கொடுப்பார்களா....?

    ReplyDelete

Powered by Blogger.