ஒல்லாந்தர் கோட்டைக்கு அருகில் மூடிக்கிடக்கும் பள்ளிவாசல்
(பாறூக் சிகான்)
யாழ் மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒல்லாந்தர் கோட்டைக்கு அருகில் உள்ள கோட்டை பள்ளிவாசல் தினமும் முடிக்கிடப்பதை காண முடிகின்றது.
கடந்த காலங்களின் யாழ் முஸ்லீம்கள் சிலரினால் பராமரிக்கப்பட்ட நிலையில் திடிரென கைவிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இப்பள்ளிவாசல் கடந்த கால யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள தனவந்தரினால் புனரமைக்கப்பட்டு இயங்கி வந்தது.
தற்போது தினமும் முடப்பட்டு காணப்படுகிறது. எனவே இப்பள்ளிவாசல் மீளவும் இயங்க ஆவண செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Post a Comment