ஹக்கீம், முஸ்லிம்களின் பிரதிநிதி அல்ல, முஸ்லிம் இனவாதிகளின் பிரதிநிதி - முஸமில்
அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் செய்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் பிரதிநிதி அல்ல, அவர் முஸ்லிம் இனவாதிகளின் பிரதிநிதி என்றும் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்கு யார் வந்தாலும் எமக்கு பிரச்சினையில்லை, ஆனால் அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்று அதனை மதிக்க வேண்டும். அமைச்சர் ஹக்கீம் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாகவே அவரை நாங்கள் விமர்சித்தோம்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் மாத்திரம் கையளிக்கவில்லை. அவர் மிகவும் துஷ்டத்தனமாக அந்த அறிக்கையை குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு வழங்கியுள்ளார்.
இது மிகவும் பாரதூரமான செயல். காரணமாக குவைத் மற்றும் சவூதி ஆகிய நாடுகளுக்கு ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இம்முறை வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது என்றார்.
அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை செய்வதற்காக அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு கூறினாலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விலக மறுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவர் அரசில் இருந்துகொண்டு அரசுக்கு எதிராக வேளைசெய்கிறாரோ இல்லையோ,நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத்தான் வேளைசெய்கிறீர்கள். உங்களைப்பற்றிய எந்த செய்திகளும் சந்தோசமுடையதாக இல்லை,தமிழ் இயத்தில் இருந்துகொண்டு தமிழனுக்கே இடையூராய் இருக்கும் இருந்த சிலரைப்போல(டக்லஸ்,லக்ஸ்மன்) நீங்கள் முஸ்லிம்களுக்கு எந்த சார்புமில்லாமல் இருப்பதுவே நன்கு புலப்படுகிறது.
ReplyDeleteஅடங்குங்கள் முஸம்மில்.
HOW ABOUT YOU DEAR ????
ReplyDeleteஎப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்.....!!!!
ReplyDeleteஇதுவும் ஒரு புழப்பு?????
ReplyDeleteI agree with shajan says because he is like Azwer who always attack our beloved leader Marhoom Ashraff.. They are like barking dogs and never allow a bull to eat.
ReplyDeleteThey never do any voice for the problems of Muslims but always shout at others who do whatever they can.
You don't have rights to talk about the muslim community 1at u ask ur self what I done to muslims in srilanka
ReplyDeleteஇந்த மனிசன் அரசியல்லதான் இருக்காரா? மக்களுக்கு தொண்டு செய்யும் மனிதரல்ல இவர்... முஸ்லிம்களை மட்டமான நிலைக்கு தள்ளவேண்டுமென்று வேலைக்கமர்த்தப்பட்ட தன்னம்பிக்கையில்லாத கொடுக்கும் காசுக்கு சொல்லிக்கொடுத்ததை பாடும் பின்னணிப்பாடகர்தான் இவர். பாவம் இவருக்கு என்ன சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்பது கூட தெரியாதளவுக்கு புத்திசாலி. சுருக்கமா சொல்ல போன இவர் ஒரு பேசும் கிளிபோல.
ReplyDelete