Header Ads



கிளிநொச்சியிலிருந்து பளைக்கான புகையிரத சேவை ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

கிளிநொச்சியிலிருந்து பளைக்கான புகையிரத சேவை நேற்று போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கமவினால் ஆரம்பித்து வைத்தார். அமைச்சர் டக்களஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்கா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, இலங்கை புகையிரத முகாமையாளர் பி.ஏ.பி ஆரியரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.