முஸ்லிம் மையாவாடியின் முன்னால் உள்ள சீ.டி விற்பனை நிலையத்தை அகற்றுவது யாருடைய கடமை..?
(மக்கீன் புஹாரி)
அக்கரைப்பற்று மாநாகர பிரதேசமானது 95வீதம் முஸ்லிம் மக்களைக்கொண்ட ஒரு பிரதேசமாகும். இவ்;வாறான பெரும்பாண்மை முஸ்லிம் பிரதேசத்தில் உள்ளமையாவாடியின் முன்னால் சீ.டி விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது இது எமது இஸ்லாமிய மதத்திற்கும் எமது சமுகத்திற்கும் ஒரு மானக்கேடான விடயமாகும். அதுவும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் இடத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளமையினையிட்டு நாம் எல்லோரும் மறுமையில் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையினரே..... அக்கரைப்பற்று மாநகர முதல்வரே ........ இது உங்களின் கவனத்திற்கு
Brother edu ellam news ella, Jafna muslim poruppalarhale naangal ungal web thalam meedu adiha naattam ulla welinaattil welay puriyum wasaharhal Please filter this kind of news Srilankala seyya wendiya wisayam ewalowo eriki edu ella
ReplyDeleteDON'T BE LIKE 'BBS" TO CLOSE THE SHOP ASK 95% TO BE MUSLIM.. TEACH THE HARAM BY JUMMAH SPEACH "BYAN"
ReplyDeletethen why you all blaming BBS,Bcoz they are doing the same.
ReplyDelete