புத்தளம் - தம்பபன்னியில் குளத்தில் விழுந்து 9 வயது சிறுவன் வபாத்
புத்தளம், தம்பபன்னியில் புதிதாக தோண்டிய குளத்தில் மணல்குன்று கால் ஏக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது பஸ்லி முஹம்மது அப்ரான் (வயது 09) என்ற சிறுவன் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை (09) உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண விசாரணை மேற்கொண்ட புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிஸாம், நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணமெனக் கூறினார். Tm
அல்லாஹ் அந்த மாணவனுக்கு இந்த உலக வாழ்க்கையை குறைத்து மறு உலக வாழ்க்கையை மேலதனதாக ஆக்கிவிட்டான்.
ReplyDelete