Header Ads



40 உள்ளுராட்சி சபைகளுக்கு 140 மில்லியன் ரூபா செலவில் கழிவு நீர் அகற்றும் பவுசர்கள்


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

நாடளாவிய ரீதியிலுள்ள 40 உள்ள10ராட்சி சபைகளுக்கு 140 மில்லியன் ரூபா செலவில் கழிவு நீர் அகற்றும் பவுசர்கள் (உழவு இயந்திரங்களுடன்) உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் இன்று (05) அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது. பிரதியமைச்சர் இந்திக்க பண்டார, அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.றனவக்க உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.