Header Ads



கண்டி மாவட்ட அபிவிருத்திக்காக 300 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு - ஹக்கீம்

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைகளை மெற்கொள்வதற்காக சுமார் 300  இலட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப்  ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி ஸ்ரீ லங்கா முஸ்லிம காங்கிரஸ் காரியாலயத்தில் அன்மையில் இடம் பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு கறுத்து தெரிவித்த அவர், இதன் பிரகு அபிவிருத்தி வேலைகள் செய்யும் போது முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் கிழை அங்கத்தவர்களா ஆகியோருடன கலந்hதலோசித்தே தீர்மானம் எடு;க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் கட்சிக்காக  பாடு படுபவர்களை அமைசச்ர் இங்கு பாராட்டினார்.  மத்திய மாகாண சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம காங்கிரஸஸ்ரீ உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் உற்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.