கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் 192வது கொடியேற்ற விழா
(யு.எல்.எம். றியாஸ்)
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் நாகூர் சாஹுல் ஹமீது ( வலியுல்லாஹ் நாயகம் ) அவர்களின் 192வது கொடியேற்ற விழா இன்று 31.03.2014) திங்கட்கிழமை ஆரம்பமானது.
பனிரெண்டு நாட்கள் நடைபெறும் இக் கொடியேற்ற விழாவில் மார்க்க உபநியாசம்கள், பக்கீர் ஜமா அத்தாரின் ராத்திப் மஜ்லிஸ்கல் உட்பட பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெற உள்ளன
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்,கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர்,கல்முனை
மாநகர ஆணையாளர் லியாகத் அலி, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ,எம்,எம், றியாஸ், நம்பிக்கையாளர் சபை தலைவர் டாக்டர் அசீஸ், உலமாக்கள், பக்கீர் ஜமா அத்தினர், மற்றும் முப்படையினர் உள்ளிட்ட பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.
வருடாந்தம் நடைபெறும் இக் கொடியேற்ற விழா எதிர்வரும் (12.04.2014) சனிக்கிழமை மாலை கந்தூரி அன்னதானத்துடன் நிறைவடையும்.
Ithu oru Samaya (Islamiya) Nihalvu Illai. Ithu Pondra Piththalaatta Nihalvuhalai Jaffna Muslim Ookkappaduththak Koodathu
ReplyDeleteதயவு செய்து இப்படியான இஸ்லாத்துக்கு முரணான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து உங்கள் மீது அல்லாஹ்வின் கோவப்பார்வையை ஏற்படுத்தி விடாதீர்கள்.
ReplyDeleteAlla our an maranthuvidathirkal
ReplyDeleteAlla mikab piriya an
Alla mika piriya an
ReplyDeleteஜப்னா முஸ்லிம் தளத்தின் உரிமையாளருக்கு !
ReplyDeleteஒரு இஸ்லாமியனின் செயல்கள் மறுமை வெற்றிக்காக மட்டுமே இருக்க வேண்டும் அந்த வகையில் உங்களது தளத்தில் இஸ்லாத்திற்கு முரணான செய்திகளை பிரசுரிப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்
தனது தளம் பிரபள்யம் அடைய வேண்டும் என்பதுதான் உங்களின் நோக்கமாக இருந்தால் விபச்சார விளம்பரங்கள் தரப்பட்டாலும் அதனையும் பிரசுரிப்பீர்கள் என்பதில் அச்சமில்லை
கப்ரு வணக்கம் அல்லது அதனோடு சம்மந்தப்பட்ட மார்க்கம் அங்கிகரிக்காத அதற்கு மேலாக இனை வைத்தல் எனும் பெரும் பாவத்தை ஒரு கூட்டம் அரங்கேற்றுகிறது அதனை உங்கள் தளத்தில் பிரசுரித்து அக்கொடூர செயலுக்கு நீங்களும் துனை போகிறீர்களா?
ஹதீஸ்: எவர் நல்லதின் பக்கம் வழிகாட்டுகிறாரோ அதற்கும் அதனை பின் தொடர்ந்தவர்களின் நன்மை அளவும் கிடைக்கிறது '
இது போலவே தீய செயலும் ஆகம் தங்களின் விளம்பரத்தால் அதிக பாவங்களை சுமக்கும் ஒருத்தராக ஆகி விடாதீர்கள்
This function is not against Islam. MSMN and Saudi Arabia, first you need to understand the meaning of Dharga. Do you know where the biggest Dharga located in the world. It is in Madina (Rawla Shareef). Not only Rassoolullah, the two caliphs also buried there exactly with the Masjidun Nabawi locality. Dharga is not a Masjid. Nobody prays to a human buried in Dharga. Prayer only to Allah.
ReplyDeleteSome people completely misunderstood the Concept of Ziyarath/Dharga and the Concept of Masjid.
Dear Kayal
ReplyDeleteBrother, rather than asking question about the Dharga and Madina (I did not criticize them), Try to explain the command of Almighty Allah and the guidance of Prophet Muhammad (PBUH) or the Companions regarding this issue. Because Islam is not a Superficial and Truthless Fabricated Tales.
Dear Brothers,
ReplyDeleteplease take off article from your page. this is not islam this culture came from hindu.
dear brothers,
ReplyDeleteplease take off this article from your page. this is not islam. this is a kind of ceromony of hindu.