Header Ads



குமார் சங்கக்கார மீண்டும் சாதனை படைத்தார்


குமார் சங்கக்கார,  டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதலாவது முச்சதத்தைப் பெற்றுள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சங்கக்கார இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

குமார் சங்கக்கார பங்களாதேஷுக்கு எதிராக 319 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சங்கக்கார, 207 இனிங்களில் 54.45 என்ற சராசரியில் 11,046 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இதேவேளை குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 11,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் எனற் பெருமையும் சங்கக்காரவையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

Powered by Blogger.