இஸ்லாத்தை ஏற்கவில்லை, ஆனால் இஸ்லாத்தை நான் கண்ணியமாக மதிக்கின்றேன்.
" நான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் நம்பகத்தன்மை இல்லை, நன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஆனால் இஸ்லாத்தை நான் கண்ணியமாக மதிக்கின்றேன். "
கடந்த சில நாட்களாக இந்திய மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களில் பரபரப்பாக வெளியான செய்திக்கு சொந்தக்காரரான பிரபல ஹிந்தி பாடகர் HANS RAJ HANS இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக வெளியான செய்தியின் பின்னர் தான் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
LAHOOR Media.
இதில யாருக்கு மண்ட சரியில்லாம் போனதோ...
ReplyDelete1- ஹோன்ஸ் ராஜ்
2- மீடியா
3- வாசகர்கள்