அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனு நிராகரிப்பு
மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு களுத்துறை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
கொழும்பு மாவட்டத்திற்காக சுயேட்சை குழுக்களினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வேட்புமனுக்கள் உள்ளடங்கலாக மொத்தம் ஆறு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Post a Comment