Header Ads



கல்முனையில் சிக்கனமான மின்சார பாவனை

(ஏ.பி.எம்.அஸ்ஹர் + யூ.எம்.இஸ்ஹாக் + அப்துல் அஸீஸ்)

கல்முனைப்பிரதேச செயலக சமூர்த்திப்பரிவு மற்றும் ப்ரக்டிகல் எக்ஷன் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சிக்கனமான  மின்சார பாவனை எனும் 02-2014 தொனிப்பொருளிலான அறிவுறுத்தல் செயலமர்வொன்று இன்று 11-கல்முனையில் இடம்பெற்றது.

பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர்  எம்.எம்.மனாஸ் திட்டமிடல்  சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர்  அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாசின் பாவா மற்றும்  ப்ரக்டிகல் எக்ஷன் நிறுவனத்தின்  ஆலோசகர்களான அனுலா அண்டன் ஏ.ஏ.இக்ராம் எஸ்.புவநேந்திரராஜா வீ.நிர்மலன் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் சமூர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள்  பொருளாதார அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள்   உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.