(அஸ்ரப் ஏ சமத்)
குவைத் நாட்டின் 53வது தேசிய தினம் குவைத் தூதுவர் யாக்கூப் வை.ஏ.ஏ அல்தீக் தலைமையில் அவரது வாசஸ்தலத்தில் நடைபெற்றது. சிரேஸ்ட அமைச்சர் பீ.தயாரத்தின,ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டனர். அருகில் புரவலர் ஹாசீம் உமரும் காணப்படுகின்றனர்.
Post a Comment