எமது குரலுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்காது, முஸ்லிம் கொள்கைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ள கருத்துக்கள்
மாடு அறுப்புக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் ஜனாதிபதி எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே உள்ளது. எனினும் இலங்கையில் பௌத்த தேரர்களின் நிலைமை அவர்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறது என்பது இந்த சில தினங்களில் வெளிப்பட்டு விட்டது.
இலங்கை நாடானது பௌத்த மதத்திற்கு சொந்தமானதாகும். இங்கு பௌத்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனினும் இன்று இலங்கையில் அவ்வாறான எந்தவொரு செயற்பாடும் இடம்பெறவில்லை. எமது குரலுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்காது முஸ்லிம் கொள்கைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையில் மாடறுப்பதனை விரைவில் தடை செய்ய வேண்டும். இலங்கையில் மீண்டும் எமது போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
MADUKALEE maattin uyirmattumtana uyir panriyai muslemkal unwadenraal adayum arukka weendam anru atpaattam nadattu weerkly inda nayam awa nayam arasaangattukku vilnguwadal arasaangam muslimkal pakkam anpadu awwalawu periya muttaltanam ilankai oru singalanaadu anraal adaiorualawkku nayappaduttalam karanam TAMILNADU ARABUNADU anpadupola anal bawdda nadu anru appadi solveerkal bawdda darmam indiyavil erundu wanda madamtany appadiyanaal ilankai singala nada bawddanada,
ReplyDeleteYes. Jaffna, Kilinocchi, Vavuniya, Mannar, Batticaloa, Trinco, Kalmunai and Valaichenai all belong to Budhists. Muslims and Tamils need to sleep in the Ocean. Is this what Buddhagama teaches to you guys?? While SL as a country coming up, you guys - religious monks- are creating trouble for nothing.Let's see how long is it going to last??
ReplyDelete