Header Ads



அஹ்கம் உவைஸ் வக்பு சபைத் தலைவராக நியமனம்

பிரதமரும் பெளத்த சாசன, மத விவகார அமைச்சருமான டி. எம். ஜயரத்ன வக்பு சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸின் புத்திரரான அஹ்கம் உவைஸ் வக்பு சபைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரி. எச். கரீம், எஸ். எச். ஆதம்பாவா, எம். எம். பஹீஜ், மவ்லவி எம். எஸ். பஸ்றுல்லாஹ், எம். இஸட். எம். பதியுதீன், எஸ். எம். நூர்தீன் ஆகியோர் வக்பு சபையின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் ஊடக அமைச்சின் கண்காணிப்பு எம்.பி. ஏ. எச். எம். அஸ்வர் தினகர னுக்குத் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.