Header Ads



பள்ளிவாசல் வீதி பெயர் மாற்றத்தைக் கண்டித்து பேரணி - பௌத்த பிக்குவும் பங்கேற்பு (படங்கள்)


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி பெயர் மாற்றத்தைக் கண்டித்து இன்று 10-02-2014 எதிர்ப்பு ஆர்ப்பாட்டப்பேரணியொன்று இடம் பெற்றது.

துமிழ் சிவில் சமூகத்தனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்டபபேரணியில் தமிழ் அரசியற் கட்சிகளைப் பிரதிநித்துவப்படுத்தி பலர் கலந்துகொண்டதுடன் கல்முனை சிறி சுபத்ராராம விஹாராதிபதி ரண்முதுகல சங்கரத்ன தேரரும் கலந்து கொண்டார் . ஆர்ப்பர்ட்த்தில் ஈடுபட்டோர் பெயர் மாற்ற்த்திற்கெதிலான சுலோகங்பளை ஏந்தி நின்றனர் அத்துடன் கல்முனைப் பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.



2 comments:

  1. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தார் நம்ம முதுமாணி……

    ReplyDelete
  2. சும்மா மக்களை வாழ விடுங்கடா. எதுக்கு பெயர் மாற்றம்?. கல்முனை மேயருக்கு தேவையில்லாத வேலை .

    ReplyDelete

Powered by Blogger.