Header Ads



கல்முனைக்குடி செய்லான் வீதிக்கான காபட் இடும் பணி

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

 திதுலன கல்முனை அபிவிருத்திட்டத்தின்கீழ் கல்முனைக்குடி செய்லான் வீதிக்கான காபட் இடும் பணிகள் இன்று 27-02-2014 வெள்ளிக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

கல்முனைக்குடி மசூராத்தைக்கா அருகாமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக கல்முனைப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார் அத்துடன் அக்கரைப்பற்று வீதிஅபிவிரு;திஅதிகார சபையின் பிரதம பொறியியலாளர் ஐ.எல்.அமீனுல் பாரி கல்முனைப்பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா மற்றும் உலமாக்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.