Header Ads



மேல் மாகாண சபையின் முதலமைச்சராக மீண்டும் பிரசன்ன ரணதுங்க..?

(Sfm) மேல் மாகாண சபையின் முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்கவை நியமிப்பதாக ஜனாதிபதி இதற்கு முன்னரே தீர்மானித்திருந்ததாக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வேயங்கொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனை ஜனாதிபதி பிரசன்ன ரணதுங்கவிடம் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

எனினும் கட்சியின் கொள்கைகளை மீற அவசியம் இல்லை என்றும், தாம் மக்களின் வாக்குகளுடன் தேர்தலில் வெற்றிப் பெறுவதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருப்பதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.