Header Ads



சவூதி அரேபியாவுக்கு செல்கிறார் ஒபாமா

அமெரிக்க அதிபர், பராக் ஒபாமா, அடுத்த மாதம், சவுதி அரேபியா செல்ல உள்ளார். அமெரிக்கா - சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு குறித்து பேச்சு நடத்த, அமெரிக்க அதிபர் ஒபாமா, சவுதி மன்னர், அப்துல்லாவை சந்தித்து பேசவுள்ளார். 

ஒபாமாவின் பயணத்தின் போது, இருநாட்டு உறவுகள், பாதுகாப்பு, அணு ஆயுத கொள்ளை, வர்த்தகம் போன்றவை குறித்து, பேச்சு நடக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஒபாமா இதற்கு முன், 2009ல் சவுதி சென்றிருந்தார்.

No comments

Powered by Blogger.