Header Ads



சமாதான நீதவான்

(யு.எம்.இஸ்ஹாக்)

சாய்ந்தமருது-15 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ. கே. ஏம். ஜலீல் அண்மையில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி. மொஹைதீன் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் கமுஃ மழ்ஹருஸ்ஷம்ஸ் மஹாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். இவர் சமூக சேவையில் ஈடுபாடு காட்டிவருவதுடன் செறோ அமைப்பின் இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றி வருகிறார். கல்முனை தொழில் திணைக்களத்தில் பணிபுரிந்து வரும் இவர் மர்ஹும் ஏ. அப்துல் காதர்- அ.அவ்வா உம்மா ஆகியோரின் புதல்வராவார்.

No comments

Powered by Blogger.