சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம். இப்ராஹீம் காலமானார்
பொத்துவிலைச் சேந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம். இப்ராஹீம் இன்று மாலை (05.02.2014) காலமானார்.
சிறந்த ஊடகவியலாளரான இவர் தினமின,தினகரன்,இலைங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் ஆகிய வற்றின் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றினார்
சிறுது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த இவர் மரணிக்கும் போது இவருக்கு வயது - 66
இவரது ஜனாஸா அன்னாரது இல்லத்தில் வைக்கப்படுள்ளது. ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை (06.02.2014) ஏழுமணிக்கு ( 7:00) பொத்துவில் கடற்கரை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
Innalilahiwahinailaihirajahoon
ReplyDelete