Header Ads



முன்னாள் அமைச்சர் எ.சி எஸ் ஹமீதின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூல்

(அஸ்ரப் ஏ. சமத்)

முனனாள்  அமைச்சர் கலாநிதி எ.சி எஸ் ஹமீதின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூல் பி.ஜ.எம்.ஜ.சி. எல் வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு நூலின் தொகுப்பாசிரியர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், வெளிநாட்டு அமைச்சர் பேரரசிரியர் ஜீ.எல் பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசுரிய, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரையும் படத்தில் காணலாம்.





1 comment:

  1. இந்த நூலில் இருந்து தலைவர் அஸ்வர் படிக்க வேண்டிய பாடங்கள் எத்தனை எத்தனையோ.....????

    ReplyDelete

Powered by Blogger.