ஜமாஅத்தே இஸ்லாமி அனுசரணையில் இரத்ததான நிகழ்வு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 'செரண்டிப் ஹெல்த் கெயா' அமைப்பின் அனுசரணையில் கண்டி, முருத்தலாவ தெஹியங்கை நலம்புரிச் சங்கம் ஒழுங்கு செய்த இரத்ததான நிகழ்வு மருத்துவ முகாம் என்பன ( 2014 02 23 ) தெஹியங்கை அல் அஸ்ஹர் மத்திய மஹா வித்தியலயத்தில் இடம் பெற்ற போது. சுமார் 170 பேர் இரத்தம் வழங்கியதுதுடன் நூற்றுக் கணக்கானோர் மருத்துவ முகாமின் மூலம் பயன் பெற்றனர். சுமார் 60 ற்கும் மேற்பட்டோர் பற் சிகிற்சை மூலம் பயன் பெற்றனர்.
Post a Comment