மேல், தென் மாகாண சபைகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் விபரங்கள்
(ஏ.எல்.ஜுனைதீன்)
மேல் மற்றும் தென் தென் மாகாண சபைகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பெயர்களும் சுயேட்சைக் குழுக்களின் எண்ணிக்கை விபரங்களையும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். மாவட்ட ரீதியில் விபரம் வருமாறு,
கொழும்பு மாவட்டம்
எமது தேசிய முன்னணி.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.
ஐக்கிய தேசியக் கட்சி.
எக்சத் லங்கா பொதுஜன பக்க்ஷய.
எக்ஸத் லங்கா மஹா சபா.
ஐக்கிய சமாதான முன்னணி.
மக்கள் விடுதலை முன்னணி.
ஜனசெத பெரமுண
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி.
புதிய ஜனநாயக முன்னணி.
நவ சம சமாஜக் கட்சி.
ஜனநாயக மக்கள் முன்னணி.
ஜனநாயகக் கட்சி.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (அரசியற் கிளை).
ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
சோசலிச சமத்துவக் கட்சி
இவைகளுக்கு மேலதிகமாக சுயேட்சைக் குழுக்கள் 11 போட்டியிடுகின்றன.
கம்பஹா மாவட்டம்:-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.
ஐக்கிய தேசியக் கட்சி.
எக்சத் லங்கா பொதுஜன பக்க்ஷய.
எக்ஸத் லங்கா மஹா சபா.
மக்கள் விடுதலை முன்னணி.
ஜனசெத பெரமுண.
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி.
நவ சம சமாஜக் கட்சி.
நவ சிஹல உறுமய.
ஜனநாயக மக்கள் முன்னணி.
ஜனநாயக் கட்சி.
ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
இவைகளுக்கு மேலதிகமாக 09 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.
களுத்துறை மாவட்டம்:-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.
ஐக்கிய தேசியக் கட்சி.
எக்சத் லங்கா பொதுஜன பக்க்ஷய.
எக்ஸத் லங்கா மஹா சபா.
ஐக்கிய சோசலிசக் கட்சி.
ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு.
மக்கள் விடுதலை முன்னணி.
ஜனசெத பெரமுண.
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி.
ஜனநாயகக் கட்சி.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (அரசியற் கிளை).
ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
இவைகளுக்கு மேலதிகமாக சுயேட்சைக் குழுக்கள் 09 போட்டியிடுகின்றன.
காலி மாவட்டம்:-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.
ஐக்கிய தேசியக் கட்சி.
எக்சத் லங்கா பொதுஜன பக்க்ஷய.
எக்ஸத் லங்கா மஹா சபா.
ஐக்கிய சோசலிசக் கட்சி.
மக்கள் விடுதலை முன்னணி.
ஜனசெத பெரமுண.
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி.
புதிய ஜனநாயக முன்னணி.
ஜனநாயகக் கட்சி.
மெளவ்பிம ஜனதா பக்க்ஷய.
லிபரல் கட்சி.
ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி.
ஸ்ரீலங்கா மஹாஜன பக்க்ஷய.
இவைகளுக்கு மேலதிகமாக சுயேட்சைக் குழுக்கள் 04 போட்டியிடுகின்றன.
மாத்தறை மாவட்டம்:-
எமது தேசிய முன்னணி.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.
ஐக்கிய தேசியக் கட்சி.
எக்சத் லங்கா பொதுஜன பக்க்ஷய.
எக்ஸத் லங்கா மஹா சபா.
மக்கள் விடுதலை முன்னணி.
ஜனசெத பெரமுண.
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி.
புதிய ஜனநாயக முன்னணி.
நவ சம சமாஜக் கட்சி.
ஜனநாயகக் கட்சி.
லிபரல் கட்சி.
ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
இவைகளுக்கு மேலதிகமாக சுயேட்சைக் குழுக்கள் 05 போட்டியிடுகின்றன.
அம்பாந்தோட்டை மாவட்டம்:-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.
ஐக்கிய தேசியக் கட்சி.
எக்சத் லங்கா பொதுஜன பக்க்ஷய.
எக்ஸத் லங்கா மஹா சபா.
மக்கள் விடுதலை முன்னணி.
ஜனசெத பெரமுண.
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி.
ஜனநாயகக் கட்சி.
ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி.
இவைகளுக்கு மேலதிகமாக சுயேட்சைக் குழுக்கள் 04 போட்டியிடுகின்றன.
Post a Comment